Tuesday, April 30, 2024 2:29 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

ஏழைகளின் ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்காகக் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில், இதுவரை 3000 கோடியை ஒன்றிய அரசு இன்னும் வழங்கவில்லை. தீபாவளி...

கோத்தகிரியில் நேற்று அதி கனமழை பதிவாகியுள்ளது!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 30 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 23 செ.மீ. அதி கனமழை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 12...

தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோவை குற்றாலம் மூடல்!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியிலிருந்து வெள்ளம் சீறிப்பாய்ந்து வருகிறது.இதனால், அருவிக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்குச் செல்ல அனுமதி பெற்றிருந்தவர்களின் அனுமதி...

மெரினா கடற்கரை சாலையில் அதிகாலையில் நடந்த விபத்து!

சென்னை மெரினா காமராஜர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி, கவிழ்ந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தில் சாலையோர தடுப்பு கட்டைகளும் சேதமடைந்துள்ளன.இதுகுறித்து தகவலறிந்து வந்து இந்த விபத்தில் சிக்கிய கார்களை பறிமுதல் செய்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை...

தீபாவளியை முன்னிட்டு 16,895 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று (நவ .9) முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்துகள்...

தேயிலைத் தோட்டக்கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழக (TANTEA) தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையால், TANTEA தொழிலாளர்கள் பெரும் நிதி நன்மையைப் பெறுவார்கள் எனவும் கூறியுள்ளார்.ஏற்கனவே, தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இணையாக...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

புழல் ஏரி சென்னை நகரின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாகும். இது சென்னைக்கு கிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஏரியில் தற்போது 2709 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. நீர்வரத்து...

படிக்க வேண்டும்