Sunday, April 28, 2024 2:51 pm

தேயிலைத் தோட்டக்கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழக (TANTEA) தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையால், TANTEA தொழிலாளர்கள் பெரும் நிதி நன்மையைப் பெறுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இணையாக TANTEA பணியாளர்களுக்கும் திருத்தி அமைக்கப்பட்ட தினக் கூலியாக நாளொன்றுக்கு 438 வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையால், 212 TANTEA தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது .

தற்போது இந்த போனஸ் நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முயற்சிப்பதை வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்