Friday, April 26, 2024 5:28 am
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

அலெர்ட் மக்களே : இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், இந்த வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாகச் சென்னையில் அடுத்த...

ராமதாஸ் பிறந்தநாள் : தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 25) தனது 85வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அதில், முதல்வர் ஸ்டாலின்...

ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு : இன்று முதல் அமல்

தமிழகத்தில் ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது விலை ஏற்றம் கொண்டுவரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் , பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.அதன்படி, இந்த...

செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்கள் சாலை விபத்தில் பலி

கோவை மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடி, அதை வைத்து பொள்ளாச்சி கடை வீதியில் பேரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 திருடர்கள் நேற்று நள்ளிரவு பொள்ளாச்சி -பாலக்காடு சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த...

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 25) ஆன்லைனில் சற்றுமுன் தொடங்கியது. தற்போது, இங்குத் தொடங்கும் இந்த கலந்தாய்வு வருகின்ற ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனத்...

பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அங்குள்ள பில்லூர் அணை தற்போது வேகமாக நிரம்பி வருவதால் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பில்லூர் அணையின் நீர்மட்டம் 94.5 அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து 6,000 கன...

மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை : எவ்வளவு தெரியுமா ?

பல வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தக்காளியின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தக்காளியும் குறைந்ததால் நாடும் முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது.அந்த...

படிக்க வேண்டும்