நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், இந்த வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாகச் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஜூலை 27 முதல் 31 ஆம் தேதி வரை உள்ள அடுத்த 5 நாட்களுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளனர்
- Advertisement -