Tuesday, April 16, 2024 11:31 pm

மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை : எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பல வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தக்காளியின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தக்காளியும் குறைந்ததால் நாடும் முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், சில்லறை விலையில், 1 கிலோ தக்காளி விலை அதிரடியாக ரூ. 30 உயர்ந்து ரூ .140க்கு விற்பனையாகிறது. இதனால் சந்தைக்குத் தக்காளி வாங்க வந்த இந்த விலை உயர்வால் புலம்பி வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்