கோவை மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடி, அதை வைத்து பொள்ளாச்சி கடை வீதியில் பேரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 திருடர்கள் நேற்று நள்ளிரவு பொள்ளாச்சி -பாலக்காடு சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்..
இந்த விசாரணையின் போது, அதில் இறந்தவர் இந்த செயின் திருட்டில் ஈடுபட்ட சஞ்சய் என்றும், இவருடன் இருந்த இன்னொருவரை தற்போது அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
- Advertisement -