Thursday, May 2, 2024 6:01 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பயங்கர தீ விபத்து

இந்தியாவில் இந்தாண்டு நடக்கவிருக்கும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்காக அட்டவணை வெளியாகிய நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த ஸ்டேடியத்தின் அறை ஒன்றில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது....

இசை நிறுவன தலைவர் கத்திமுனையில் கடத்தல் : வெளியான பரபரப்பு தகவல்

மும்பையைச் சேர்ந்த இசை நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் தனது அலுவலகத்திலிருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை எஃப்.ஐ.ஆர் போட்டனர். இந்நிலையில், இந்த FIR படி, பாதிக்கப்பட்ட நபரைக் கத்திமுனையில், எம்எல்ஏ அலுவலகத்திற்கு...

ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்தாரா?

டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று (ஆக.9) ராகுல்காந்தி எம்பி மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசிவிட்டு அமரும் போது ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பிளையிங் கிஸ் கொடுத்ததாகவும், இது பற்றி பாஜக பெண் எம்பிக்கள்...

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சால் நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது 3வது நாளாக மக்களவையில் இன்றும் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், "...

மோடி என்ன பரமாத்மாவா, கடவுளா? : காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசம்

மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த தீர்மானம் குறித்து ஒன்றிய அரசு மற்றும் எதிர்க்கட்சியினர் காரசார விவாதம் நடத்தினர். இந்நிலையில், இன்று...

தலைமை நீதிபதியை இந்த குழுவில் இருந்து நீக்க மசோதா : மோடி அரசு இன்று தாக்கல்

தலைமைத் தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் எனக் கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. பிரதமர் , மக்களவை எதிர்க்கட்சி தலைவர்,...

டெல்லி செங்கோட்டையில் 144 தடை உத்தரவு : வெளியான புதிய தகவல்

இந்தியாவின் சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜ்காட், ஐடிஓ மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் அன்று 144 தடை உத்தரவு...

படிக்க வேண்டும்