Saturday, April 27, 2024 1:51 pm

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

உத்தரகண்ட் சுரங்கப்பாதை பணிபுரிந்த மீட்புக் குழுவினருக்குத் தலா ₹50,000 ஊக்கத் தொகை!

உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாராவில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘லெஜியன் ஆப் ஹானர்’ விருது வழங்கி கௌரவித்து உள்ளனர்.

பிரான்ஸ் – இந்தியா இடையிலான விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான கூட்டு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது!

- Advertisement -

சமீபத்திய கதைகள்