Tuesday, April 30, 2024 6:23 pm

ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்தாரா?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று (ஆக.9) ராகுல்காந்தி எம்பி மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசிவிட்டு அமரும் போது ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பிளையிங் கிஸ் கொடுத்ததாகவும், இது பற்றி பாஜக பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளதாக இணையத்தில் வேகமாகச் செய்திகள் வைரலானது.

இந்நிலையில், இதுகுறித்து ‘Sansad TV’ என்ற சேனலின் யூடியூப் பக்கத்தில் தீவிரமாக ஆய்வு செய்ததில் ராகுல் காந்தி சபாநாயகர் இருக்கும் பக்கம் திரும்பித்தான் ஏதோ சைகை செய்திருப்பது தெரிய வந்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்