Thursday, May 2, 2024 6:03 pm

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சால் நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது 3வது நாளாக மக்களவையில் இன்றும் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், ” கடந்த 9 ஆண்டுகள், நமது அரசின் கொள்கைகளால் பொருளாதாரம் உயர்ந்து பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை தந்து வருகின்றன” எனக் கூறினார்.

மேலும், அவர் “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்குத் தமிழ்நாடு அரசே காரணம். கோவிட் காரணமாக மதுரை எய்ம்ஸ் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசு கட்டிக் கொடுப்பதால் நிதிச்சுமை இல்லை. தமிழ்நாட்டைப் பற்றி நான் பேச நிறைய இருக்கிறது. இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தாமதமாவதற்குத் தமிழ்நாடு அரசே காரணம் எனக் கூறினார். இதையடுத்து மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
- Advertisement -

சமீபத்திய கதைகள்