Sunday, April 28, 2024 12:03 am

ஜல்லிக்கட்டு அரங்கை ஜனவரியில் திறக்க தமிழ்நாடு அரசு திட்டம்!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஜனவரியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரங்கம் 10,000 பேர் அமரும் வகையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. 66 ஏக்கரில் அமைந்துள்ள இந்த திடலில் அடுத்தாண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் வகையில் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஜல்லிக்கட்டு அரங்கத்தில் வாடிவாசல், மாடுபிடி வீரர்களின் பரிசோதனை கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருக்கும் அறை, காளைகள் காத்திருப்பு கூடம், தற்காலிக விற்பனை கூடங்கள், கால்நடை மருத்துவமனை, பொருள் பாதுகாப்பு அறை, செயற்கை நீரூற்று, புல் தரைகள், மற்றும் தங்கும் அறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

ஜல்லிக்கட்டு அரங்கம் திறக்கப்படும் போது, அதைப் பார்வையிடத் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்