Tuesday, September 26, 2023 2:16 pm

பாஜகவில் இணையுமாறு செந்தில்பாலாஜியிடம் வலியுறுத்திய அமலாக்கத்துறை

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட முயன்றபோது,...

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் செப் . 29ம் தேதி...

FLASH : தமிழ்நாடு முழுவதும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்

இனி வருகின்ற வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும்...

பெங்களூரில் இன்று முழு அடைப்பு : பேருந்துகள் நிறுத்தம்

தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்து விடுவதைக் கண்டித்து, இன்று (செப். 26) பெங்களூரில் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை வருகின்ற செப். 20ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், வழக்கின் போது செந்தில் பாலாஜி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகச் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், அவர் ” அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது அவரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்