- Advertisement -
மகளிர் உரிமைத் தொகையைப் பெறும் பெண்களுக்காக, தமிழக அரசு சார்பில் பிரத்யேகமான ATM கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, ATM பாஸ்வேர்ட் யாருடனும் பகிரக்கூடாது, தொலைப்பேசி அழைப்புகளில் ATM-ன் விவரங்களை தெரிவிக்கக் கூடாது. OTP போன்ற தகவலைக் கேட்கும் மோசடியாளர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
- Advertisement -