Monday, September 25, 2023 9:57 pm

எடப்பாடிக்கு துரோகத் தமிழர்-ன்னு வேணா பட்டம் கொடுக்கலாம் : டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று (ஆக .20) மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாடு குறித்துப் பேசினார்.அதில்,  அவர், “மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி மாநாடு. மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்றதாகக் கூறுவது பொய்யான தகவல்” எனக் கூறினார்.

மேலும், அவர் “அவர் என்ன புரட்சி பண்ணாரு? காலில் விழுந்து பதவி வாங்கிட்டு, துரோகம்தான் பண்ணாரு! ‘துரோகத் தமிழர்’ன்னு வேணா அவருக்குப் பட்டம் கொடுக்கலாம்” என எடப்பாடி பழனிசாமிக்கு  ‘புரட்சித் தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டது குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம் செய்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்