- Advertisement -
ஓ.பன்னீர் செல்வம் சார்பில் ‘நமது புரட்சித் தொண்டன்’ என்ற புதிய நாளிதழைத் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற தொடக்க விழாவில் புதிய நாளிதழைத் தொடங்கி வைத்தார் பன்னீர் செல்வம்.
ஏனென்றால், ஜெயா டிவியும், நமது எம்ஜிஆர் நாளிதழும் சசிகலா வசம் உள்ளது. அதைப்போல், இந்த News J டிவி மற்றும் நமது அம்மா நாளிதழ் எடப்பாடி பழனிச்சாமி அணியிடம் உள்ளது. இதனால் ஓபிஎஸ் தனக்காக ‘நமது புரட்சித் தொண்டன்’ புதிய நாளிதழ் ஒன்றைத் தற்போது தொடங்கியிருக்கிறார்.
- Advertisement -