Thursday, September 21, 2023 2:39 pm

அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு : தமிழக அரசு அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியை ஊக்கப்படுத்த முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வைப் பள்ளிக் கல்வித்துறை நடத்துகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ம் தேதியன்று நடைபெறும்.

மேலும்,  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைச் சரிபார்க்கப்பட்டு, வரும் ஆகஸ்ட்  25ம் தேதிக்குள் பதிவேற்றச் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதேசமயம், இந்த தேர்வில் வெற்றிபெற்ற முதல் 1000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்