- Advertisement -
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்பில் வெளியிட உள்ள ஐபோன் 15 மாடல் செல்போன்களுக்கான தயாரிப்பை ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது தற்போது இதன் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது.
ஏனென்றால், சீனாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்திய நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிப்பைத் தொடங்கியது. இந்த ஐபோன் மாடல்கள் விரைவில் உலகம் முழுவதும் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -