Monday, April 29, 2024 9:52 pm

தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக, நேற்று (ஜூலை 3) இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு இவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்வருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனைத்து உடல்நல பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. அதில் அவர் நலமாக இருப்பதாக வந்த காரணத்தால், தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்