Monday, April 29, 2024 9:45 pm

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை இன்று தொடங்கியது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தக்காளி விற்பனை உயர்ந்துள்ள நிலையில், நேற்று (ஜூலை 3) தமிழக அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் இந்த விலையேற்றம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இனி ரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு முதற்கட்டமாகச் சென்னையில் உள்ள 82 நியாய விலைக் கடைகளில் இன்று (ஜூலை 4) முதல் தக்காளி விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. மேலும், இந்த சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ₹120 முதல் ₹130-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ரேஷன் கடைகள் மற்றும் பண்ணைப் பசுமை கடைகளில் ₹60-க்கு விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்