Monday, April 29, 2024 8:30 pm

தொடர்ந்து சரியும் நீர் திறப்பு : கவலையில் டெல்டா விவசாயிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால்,சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து 163 கன அடியாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக,  டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குப் பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவும் 12,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மேட்டூர் அணையின் நீர் வரத்தை விட வெளியேற்றும் அளவு அதிகளவில் உள்ளதால், அணையின் நீர்மட்டம் தற்போது 86.77 அடியாகக் குறைந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்