Monday, April 29, 2024 11:38 am

மீனம்பாக்கத்தில் கொளுத்தும் வெயிலும் அதிகம், கொட்டி தீர்க்கும் மழையும் அதிகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் நள்ளிரவு முதல் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தொடர்ந்து கனமழை பெரிது வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 18) முதல் தொடர் மழை பெய்து வருகிறது. ஆனால், கடந்த ஜூன் 17 வரை தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிலும், குறிப்பாக 13 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.
இதில் அதிகபட்சமாகச் சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இந்நிலையில்,  அதே மீனம்பாக்கத்தில் நேற்று (ஜூன் 18) ஒரேநாளில் அதிகபட்சமாக 14 செமீ மழையும் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்