Monday, April 29, 2024 8:59 am

சென்னையில் சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் கடந்த 1996ம் ஆண்டிற்குப் பிறகு இந்தாண்டு ஜூன் மாதத்தில் மழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் சற்றுமுன் தகவல் அளித்துள்ளார். அதைப்போல், கடந்த 1991 மற்றும் 1996ம் ஆண்டுக்குப் பிறகு 2023ல் ஜூன் மாதத்தில்தான் வரலாற்றிலேயே மிக அதிக மழைப் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,
 அதேசமயம், சென்னையில் விடிய விடியக் கொட்டி தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1146 கன அடியாக உள்ளது. இதில் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2403 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது தகவல் வெளிவந்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்