Saturday, June 3, 2023 10:35 pm

கோவையில் கல்லூரியில் சேர்க்க பழைய நகை விற்கும் பெற்றோர்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து பல கல்லூரிகள் தற்போது மாணவர்களை சேர்த்து வருகின்றனர். அதில் மகன் அல்லது மகளை கல்லூரியில் சேர்க்க பல லட்சம் செலவழித்து வேண்டி இருக்கிறது .

இந்த நிலையில், கோவையில் குழந்தைகளை கல்லூரியில் சேர்க்க பழைய தங்க நகைகளை நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 12 கிலோ வரை தங்கம் பெற்றோரால் விற்கப்படுகிறது என தகவல் வந்துள்ளது. மேலும், இது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த பழைய நகைகளை விற்ற வகையில் சுமார் ரூ .6 கோடி வரை வர்த்தகம் நடந்திருப்பதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்