Friday, June 2, 2023 4:08 am

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ட்விட்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வருக்கு நன்றி : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல்...

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati...

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான...
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மே 5 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது, வங்கக்கடலில் ஏற்பட்ட மோக்கா புயலால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பெரிதளவு வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், இந்த புயல் மே 14ல் கரையை கடந்த பின், காற்றில் முற்றிலுமாக ஈரப்பதம் இல்லாததால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் சராசரி வெப்பம் நிலையை விட 3 முதல் 4 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது.

அதிலிலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து 105 மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று (மே 18) தமிழ்நாட்டின் சில இடங்கள் மற்றும் கடலோர ஆந்திராவில் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும் என தகவல் தெரிவித்தனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்