Wednesday, May 31, 2023 2:57 am

தமிழகத்தில் இந்தாண்டு 600 திருமணங்களை தமிழக அரசு திட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
- Advertisement -

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏழ்மையான பெண்கள் அல்லது ஆண்களை தேர்வு செய்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம். அதில் 100 முதல் 200 திருமணங்கள் இதுவரை திருமணங்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டில் தமிழக அரசு சார்பில் செய்யும் திருமணங்கள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், இங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 இணைகளுக்கு, இந்த நடப்பாண்டில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும், இது கடந்த ஆண்டை விட100 திருமணங்கள் அதிகமாகும். இந்த திருமண இணைகளுக்கு 4 கிராம் தாலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட 50,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்