Tuesday, June 6, 2023 9:10 pm

சென்னையில் மின்சார ரயிலிலிருந்து திடீரென பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

மெட்ரோ பயணிகளுக்கு அதிரடி கட்டண தள்ளுபடி வழங்கியது மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், நாளை...

கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் மீனாட்சி கோயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கோயில்...

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உதகையில்...

பாஜக, காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது : அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில்,...
- Advertisement -

சென்னை மக்கள் அன்றாட பணிகள் போன்ற காரணங்களுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் புறநகர் மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வழக்கமாக சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் பயணித்தது. அப்போது சைதாப்பேட்டை அருகே இந்த புறநகர் மின்சார ரயிலிலிருந்து 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் காரணமாக, இந்த ; சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான ரயில் சேவை சுமார் 30 நிமிடங்களாக நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் தொழிலாளர்கள் தவித்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸ் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தற்போது நீண்ட நேரத்திற்கு பின் தாம்பரம்-சென்னை இடையேயான மின்சார ரயில் சேவை தொடங்கியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது

- Advertisement -

சமீபத்திய கதைகள்