Sunday, May 28, 2023 5:44 pm

கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆக உயர்வு

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 16 பேர் கள்ளச்சாராயம் அருந்தினர். இதற்கு பின்னர் அவர்களுக்கு வாந்தி , மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று (மே 15) 11 பேர் வரை சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தனர், மீதி பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிகிச்சை பெறுபவர்களின் நலன் விசாரித்து, மருத்துவர்களை நன்முறையில் சிகிச்சை அளிக்க கூறினார். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல் (38) என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வாகியுள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்