Wednesday, May 31, 2023 2:01 am

கள்ளச்சாராய விவகாரம் : இரண்டு எஸ்.பி.க்கள் பணியிடை நீக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
- Advertisement -

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு பலர் உயிரிழந்தும் மீதிபேருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று விழுப்புரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கள்ளச்சாராய அருந்தியவர்களை நலம் விசாரித்து உள்ளார். மேலும், இந்த கள்ளச்சாராய தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த கள்ளச்சாராய விற்பனை செய்யப்பட்ட விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீநாதா, பிரதீப் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்