Friday, April 26, 2024 7:56 pm

இனி பள்ளி திறக்கும் நாளிலே பாடப்புத்தகம் : பள்ளிக்கல்வித்துறை அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நிறைவடைந்தது. தற்போது இந்த மே மாதம் இறுதி வரை மாணவர்களுக்கு டை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், இதர பொருட்களை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டம் தீட்டியுள்ளது.

இதன் காரணமாக அச்சிடப்பட்டு தயாராக உள்ள நோட்டு, புத்தகங்கள் அனைத்தும் மாவட்டத்தோறும் விரைவாக அனுப்பி வைக்கப்படும். இதை கண்காணிக்க அந்தெந்த சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிற்பித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்