Monday, June 5, 2023 10:57 pm

கள்ளச்சாராய மரணம் தொடர்பான பேட்டியில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மழுப்பல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து மரணம் நிகழ்ந்தது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ” கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணமே இல்லை என ஏற்கனவே கூறிருந்தார். ஆனால், கடந்த 2020ம் ஆண்டு 20 பேர் உயிரிழப்பு என NCRB அறிக்கை மற்றும் நாடாளுமன்ற கேள்வி – பதிலில் நிகழ்ச்சியில் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் , விழுப்புரபுரத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் NCRB அறிக்கையை சுட்டிக்காட்டி அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணம் பற்றி கேள்வி எழுப்பப்பட நிலையில், அதற்கான உரிய பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி மழுப்பியுள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்