Tuesday, June 6, 2023 10:43 pm

சென்னையில் ஆகாய நடை மேம்பாலம் இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

spot_img

தொடர்புடைய கதைகள்

மெட்ரோ பயணிகளுக்கு அதிரடி கட்டண தள்ளுபடி வழங்கியது மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், நாளை...

கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் மீனாட்சி கோயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கோயில்...

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உதகையில்...

பாஜக, காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது : அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில்,...
- Advertisement -

சென்னை தியாகராயர் நகரில் (தி.நகர்) இருந்து மற்றும் மாம்பலம் ரயில்வே நிலையத்திற்கு இடையே ஆகாய நடை மேடை கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த நடைமேடையை தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

மாம்பலம் ரயில் நிலையத்திற்க்கு வரும் பயணிகள் தி.நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டி 570 மீட்டர் நீளம் மற்றும் நான்கு மீட்டர் அகலம் கொண்ட ஆகாய நடைமேடை கட்டப்பட்டது என்றும், இதில் மாற்றுத்திறனாளிகள் வசதியாக செல்ல தனி சக்கர நாற்காலி, தி.நகர் பேருந்து நிலையத்தை ஒட்டி நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடை மேம்பாலம் வர்த்தக பகுதியான தி நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டப்பட்டது என்றும், இதற்காக தமிழக அரசு 30 கோடி செலவு செய்துள்ளது என்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்