Sunday, June 4, 2023 3:50 am

லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் திடீர் சோதனை

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
- Advertisement -

சென்னையில் பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை இன்று (மே 16) காலை 8 மணி முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டு சென்னையில் உள்ள தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த ரெய்டு குறித்து கேட்டபோது, இந்த லைகா நிறுவனத்தில் சில சட்ட விரோதமான பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை ரகசிய புகார் வந்ததின் அடிப்படையில் இந்த சோதனை தற்போது நடைபெற்று வருகிறது என்றனர். மேலும், இந்த சோதனையின் போது துணை ராணுவத்தின் பாதுகாப்போடு நடத்தி வருவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்