Sunday, May 28, 2023 5:51 pm

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தென்னிந்தியாவில் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட பல விளையாட்டுகள் அவரவரின் மாநிலங்களின் பாரம்பரிய போட்டியாகும். ஆனால், இந்த விலங்குகளை வைத்து விளையாடும் போட்டியை தடை செய்ய வேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பு டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை எதிர்த்து இவ்வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், விலங்குகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி முறையாக தான் இப்போட்டிகள் நடைபெறுகின்றன என ஆதாரத்துடன் தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று (மே 18) உச்சநீதிமன்றம் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்