Wednesday, June 7, 2023 3:06 pm

பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் மின்சார ரயிலில் பயணித்த 2 பேர் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

சென்னையில் உள்ள பட்டாபிராம் புறநகர் மின்சார ரயில் நிலையம் வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சில கல்லூரி மாணவர்கள், அங்குள்ள சக ரயில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக கையில் பட்டாக்கத்தியுடன் ரயிலின் படிக்கட்டில் தொங்கிய படி பயணித்துள்ளனர்.

தற்போது, இதுகுறித்து வீடியோவை ரயில்வே அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அந்த கல்லூரி மாணவர்களான, சரண்ராஜ் மற்றும் அபினேஷ் ஆகியோரை உடனடியாக கைது செய்தது ரயில்வே பாதுகாப்பு படை

- Advertisement -

சமீபத்திய கதைகள்