Wednesday, May 31, 2023 3:20 am

டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எதிர்பாராத முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
- Advertisement -

தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு நாள் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி சென்றுள்ளார். அங்கு இவர் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசியுள்ளார். இதில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை பற்றி பேசுவதற்காக தான் இந்த பயணம் மேற்கொண்டார், பின்னர் திரௌபதி முர்முவிடம் விடைகொடுக்கும் போது கிண்டியில் திறக்கப்படும் மருத்துவமனைக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

பின்னர் டெல்லி விமான நிலையத்திற்க்கு சென்றுள்ளார். அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தில் பயணிக்கவிருந்தார். இந்நிலையில், இந்த விமான நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பின்னர் இவர்கள் இருவரும் சில விஷியங்கள் பேசியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்