Sunday, May 28, 2023 5:32 pm

மீண்டும் ஹாப்பியான நியூஸை வெளியிட்ட தமிழக அரசு..! தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தமிழகத்தில் இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் வந்த தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பல பண்டிகைகளால் வார இறுதியில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ், ட்ரெயின் , விமானம் போன்றவற்றின் மூலம் முன்பதிவு செய்து தொடர் விடுமுறை மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் வரும் மே 1ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) உழைப்பாளர் தினம் முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாகவும், அதைபோல் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்களுக்கு சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளனர். இதன் காரணமாக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தங்களது ஊருக்களுக்கு செல்ல இப்போதே பேருந்து மற்றும் ரயில்களில் பயணசீட்டு பெற முன்பதிவு செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்