Monday, April 29, 2024 8:50 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது

வங்கக் கடலில் நிலவும் புயல் சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம்...

வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல் : மக்களே கவனமா இருங்க

தற்போது கேரளாவில் பருவமழை தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிக கனமழை பெய்யும் அங்கு ரெட் அலெர்டை இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதைப்போல்,...

இலவசப் பேருந்தே வருவதில்லை : புலம்பிய பெண்கள்

தமிழ்நாடு அரசு மகளிருக்கு இலவசப் பேருந்து வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் தொடக்கத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால்,  நாளடைவில் பெண்கள் மத்தியிலேயே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.அதிலும்,...

எலியால் கஞ்சா வியாபாரிகள் விடுதலை : நடந்தது என்ன ?

கடந்த 2020 ஆம் ஆண்டில் சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறி 2 நபர்களை காவல்துறை கஞ்சா வழக்கில் கைது செய்து, அந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்திருந்தது....

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழக அமைச்சர் இன்று (ஜூலை 4) காலையில் உடல் நலப் பரிசோதனை அனைத்தும் முடித்துக் கொண்டு வீடு திரும்பிருந்தார். பின்னர், தமிழக முதல்வர் சென்னை தலைமையகத்திற்குச் சென்று முதல் வேலையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சுமார் 404 கோடியில் விரிவாக்கம் செய்து...

தக்காளியை தொடர்ந்து மக்களை அச்சமூட்டும் துவரம் பருப்பு விலை

வெளி மாநிலங்களிலிருந்து தக்காளியின் வரத்துக் குறைவு காரணமாக, தமிழகத்தில் சில நாட்களாகத் தக்காளி விலை ரூ.40லிருந்து ரூ.130 வரை சந்தைகளில் விற்பனையாகிறது. இந்நிலையில், தற்போது விளைச்சல் குறைவு காரணமாகத் துவரம் பருப்பு விலையும்...

குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி

தென்காசியில் தற்போது குற்றாலத்தில் சீசன் தாமதமாகத் தொடங்கிய நிலையிலும், பல அருவிகளில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. இதனால், பல மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்து, சில நாட்கள் அப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து...

படிக்க வேண்டும்