Thursday, May 30, 2024 6:58 pm

தக்காளியை தொடர்ந்து மக்களை அச்சமூட்டும் துவரம் பருப்பு விலை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
வெளி மாநிலங்களிலிருந்து தக்காளியின் வரத்துக் குறைவு காரணமாக, தமிழகத்தில் சில நாட்களாகத் தக்காளி விலை ரூ.40லிருந்து ரூ.130 வரை சந்தைகளில் விற்பனையாகிறது. இந்நிலையில், தற்போது விளைச்சல் குறைவு காரணமாகத் துவரம் பருப்பு விலையும் திடீரென அதிகரித்துள்ளது.
இது, கடந்த வாரம் ரூ.90க்கு விற்கப்பட்ட துவர பருப்பு தற்போது ரூ.140 முதல் 170க்கு விற்பனையாகிறது. மேலும், சில பகுதிகளில் நியாய விலைக் கடைகளிலும் துவரம் பருப்பு கிடைப்பதில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்