Sunday, April 14, 2024 2:51 am

குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தென்காசியில் தற்போது குற்றாலத்தில் சீசன் தாமதமாகத் தொடங்கிய நிலையிலும், பல அருவிகளில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. இதனால், பல மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்து, சில நாட்கள் அப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக, நேற்று வரை சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூலை 4) குற்றால பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் தற்போது குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்