Saturday, April 27, 2024 9:30 pm

தங்கம் விலை சவரனுக்கு ரூ .200 உயர்வு : அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று (நவ.21), தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ. 5,730க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 45,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் அதிகரித்து ரூ.79.40க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.79,400க்கும் விற்பனையாகிறது.

இந்த உயர்வுக்கு, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இந்தியாவில் தங்கம் விலைகள், சர்வதேசச் சந்தை நிலவரம், அரசு வரிவிதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்