Sunday, February 25, 2024 2:51 pm

ஏற்ற இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவம்பர் 22) ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. அதன்படி, வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 91.15 புள்ளிகள் குறைந்து 65,839.60 ஆக வர்த்தகம் ஆகிறது.

அதைப்போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 0.60 புள்ளிகள் உயர்ந்து 19,784 ஆக வர்த்தகம் ஆகிறது. இண்டிகோ, கோல் இந்தியா பங்குகள் உயர்விலும், டிசிஎஸ் பங்குகள் சரிவில் வர்த்தகமாகிறது.

அமெரிக்காவின் பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்தில் முடிந்தன. இது இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு ஆதரவாக இருந்தது. இருப்பினும், உலக அளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதும், அதன் தாக்கம் பொருளாதாரத்தில் ஏற்படும் அபாயமும் பங்குச்சந்தைகளின் ஏற்றத்தைத் தடை செய்தன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்