Wednesday, June 12, 2024 9:26 pm

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...

இன்று (நவ .27) தங்கம் விலை அதிகரிப்பு : அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதே இதற்குக் காரணம்.

இன்று (நவ.28), சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,780க்கும், ஒரு சவரன் ரூ. 46,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நேற்று (நவ.27) இருந்த விலையை விடக் கிராமுக்கு ரூ.25 அதிகம்.

வெள்ளி ஒரு கிராம் ரூ. 81.50க்கும், ஒரு கிலோ ரூ.81,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று இருந்த விலையை விடக் கிராமுக்கு ரூ.1 அதிகம்.

தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் தொடர்பான தகவல்களை அறிய, நம்பகமான இணையதளங்கள் அல்லது தங்க விற்பனையாளர்களிடம் தொடர்பு கொள்ளலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்