Saturday, April 27, 2024 4:00 pm

ஒன்றிய அமைச்சர் நட்டாவை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணிக் கட்சியான அதிமுக, மறைந்த தலைவர்கள் அண்ணா, ஜெயலலிதா மற்றும் பெரியார் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் அண்ணாமலையை மாற்றும்படி டில்லியில் அமித்ஷாவைச் சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சென்றனர்.

ஆனால், அங்கு அவரை சந்திக்க முடியாததால் நேற்றிரவு நட்டாவை சந்தித்து, பாஜக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். ஆனால், அவரோ அமித்ஷா கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்