Tuesday, June 25, 2024 7:23 am

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலின் முன்பதிவு இன்று தொடங்கியது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை- நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி நாளை (செப்.24) காலை 11.30 மணிக்கு காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். அதன்படி, வரும் செப். 25ம் தேதி முதல் சென்னையிலிருந்து நெல்லைக்கும், வரும் செப். 27ம் தேதி முதல் நெல்லையிலிருந்து சென்னைக்கும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இதற்கான முன்பதிவு இன்று காலை முதலே தொடங்கியுள்ளது. இதில், சாதாரண ஏசி சேர் கட்டணம் ரூ.1,610, முதல் வகுப்பு ரூ.3,005ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்