Tuesday, April 30, 2024 7:51 pm

மழைக்காலத்தில் துணிகளை உலர்த்த சில டிப்ஸ் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மழைக்காலத்தில், அதிக எடையுள்ள துணிகள், அதிக வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணிகளைத் துவைப்பதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டிற்குள் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். துணி உலர்த்தும் அறைகளில் உள்ள ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த ஒரு கைப்பிடி அளவுக் கல் உப்பை ஒரு துணியில் கட்டி வைக்கலாம்.

பின்னர், ஓரளவு காய்ந்த துணிகளை, அயர்னிங் மூலம் உலர்த்தலாம். ஜீன்ஸ், ஸ்வெட்டர் போன்ற ஆடைகளை இப்படி உலர வைக்கலாம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்