Sunday, April 28, 2024 9:57 pm

டிடிவி தினகரன்க்கு எதிராக அடுக்கடுக்கான கேள்வி எழுப்பும் நீதிமன்றம் : அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வெளிநாட்டிலிருந்து சுமார் 62.61 லட்சம் அமெரிக்க டாலரை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்குச் சட்டவிரோதமாக மாற்றிய வழக்கில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிடிவி தினகரன் குற்றம்சாட்டப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கு குறித்து விசாரித்த  உச்ச நீதிமன்றம் டிடிவி தினகரன் அபராதம் செலுத்த உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால்,  தற்போதுவரை அந்த அபாரத்தையை டிடிவி தினகரன் செலுத்தவில்லை. இதையடுத்து இந்த அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை என்னென்ன எனப் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்