Wednesday, October 4, 2023 4:46 am

சந்தையில் ரீஎண்ட்ரி கொடுக்கும் 90s கிட்ஸின் ஃபேவரைட் பைக்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ டீம் ஆடியோ வெளியீட்டு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஜய் நடித்த 'லியோ', சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து,...

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்டோ மொபைல் சந்தையில் களமிறங்குகிறது ஹீரோ கரிஷ்மா. இந்த வரிசையில் XMR 210 என்ற புதிய பைக்-ஐ ஹீரோ பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.

மேலும், இந்த பையன் அறிமுக விலை 1,72,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்ட விற்பனை முடிந்த பின்பு பைக்கின் விலை ரூ.1,82,900 வரை உயர்த்த கூடும் என கூறப்படுகிறது. அதேசமயம், இந்த பைக் 90s கிட்ஸாக உள்ள பலரின் கனவு பைக் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்