Saturday, April 27, 2024 4:29 pm

ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வெளியான குட் நியூஸ்!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வு வருகின்ற செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் அடுத்த தலைமுறை ஐபோன் 15 சீரீஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என வாடிக்கையாளருக்கு உற்சாக தகவல் அளித்துள்ளது.

அதன்படி, இந்த ஐபோன் 15 சீரீஸில் ‘ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்’ உட்பட 4 புதிய மாடல்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்