Wednesday, October 4, 2023 4:36 am

சிஎம்எஃப் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் : மிஸ் பண்ணாதீங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ டீம் ஆடியோ வெளியீட்டு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஜய் நடித்த 'லியோ', சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து,...

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எஃப், ‘CMF WATCH PRO’ என்ற ஸ்மார்ட்வாட்ச்சை வர்த்தக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் வாட்சில் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

அதன்படி, இதில்1.96 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்கள், 100 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஹெல்த் மானிட்டர்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த வாட்ச் 13 நாள் பேட்டரி பேக்கப் கொடுக்கும். இதன் விலை ரூ.4,449 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்