Monday, April 29, 2024 10:42 pm

10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் : அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எழுதி இருந்தனர். இதையடுத்து, இந்த பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதியன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று (ஆக.18) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், இந்த அசல் சான்றிதழை மாணவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் என சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்